September 21, 2026
Home Posts tagged Valimai (Page 4)
சினிமா செய்திகள்

அஜீத்தின் வலிமையில் யாமிகெளதம் இல்லை இவர்தான் நாயகி?

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு, ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்  தொடங்கியுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்களாம்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.