வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வடசென்னை படம் குறித்து நிறையப் பேசிவருகிறார் தனுஷ். அவர் பேசியவற்றில் முக்கியமான 7 குறிப்புகள் இங்கே….. வடசென்னைக்கு இருக்கிற தனித்துவமான அரசியல், எதார்த்தம் மற்றும் அழகியல் ஆகிய மூன்றையும் பேசக்கூடிய படமாக வடசென்னை இருக்கும். வடசென்னை என்கிற
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (அக்டோபர் 10,2018) நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியது…. வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்தப் படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை படத்தை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்துக்குத் தணிக்கைத்துறை வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்கிற ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஏனெனில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்படம் பற்றி அறிவித்த பிறகு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். நான்காவதாக அவர் இயக்கும் படத்தை எடுத்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் மட்டுமின்றி திரையுலகமே அதிரும் வகையில் ஒரு வேலை
தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்
தம்பிராமையா இயக்கி நடித்துள்ள மணியார்குடும்பம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பவன். அஜீத்தின் “ஜி” முதல் “வடசென்னை” வரை ஏராளமான படங்களில் நடித்துள்ள பவன் நடித்த காட்சியான, வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது. ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக ஒன்றரை மாதம் முன்பே அறிவித்தார்கள். ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கே டீசரை வெளியிட்டு தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக தனுஷின்
தனுஷின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி நேற்றிரவு தி பார்க் நட்சத்திரவிடுதியில் தனுஷ் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். நேற்று முழுக்க திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மோசமாகி தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையிலும் தனுஷ், தன் பிறந்த நாளையொட்டி மதுவிருந்து நடத்தியதாகவும், கலைஞர் சீரியஸ் என்று ஓரிருவர் எடுத்துச் சொல்லியும், அத விடுங்க
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்




















