Home Posts tagged Vadachennai (Page 3)
சினிமா செய்திகள்

தனுஷின் வடசென்னை பட அறிவிப்புக்குக் காரணம் ரஜினியின் காலா, எப்படி?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை பட முதல்பார்வை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்