Home Posts tagged sundar c (Page 7)
சினிமா செய்திகள் நடிகர்

இரண்டு நாயகிகளுடன் இணையும் சுந்தர் சி

இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில
சினிமா செய்திகள் நடிகர்

சுந்தர்.சி சொன்ன இரகசியம் – வெளிப்படுத்திய விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து
கட்டுரைகள்

அட்லீ விஜய் கூட்டணியால் படத்தை இழந்த 6 இயக்குநர்கள்

மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,