ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவர், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் தேதி கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார்.
பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், தமிழில் எடுக்கப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். சமந்தா நடித்த
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. 4 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றி கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும்
லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்சி இயக்கத்தில் சிம்பு ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை
இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி க்கு
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து
மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,