இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 26.10.2024 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…., ’கங்குவா’ படம்
நடிகர் அஜீத் இப்போது, விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து
இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, இரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம்
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்துக்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 டியில் உருவாகும் இந்தப் படம்
நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்
நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கங்குவா.இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தில், கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி.,ஆதித்யா பாஸ்கர்,’கல்லூரி’ வினோத்,ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்