Home Posts tagged STR
சினிமா செய்திகள்

சிம்பு படத்தைத் தயாரிக்கப் போட்டியிடும் 3 பெரியநிறுவனங்கள் – புதிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.அப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,அரசன் படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் பட வேலைகள் தொடங்கியுள்ளன. அந்தப்படத்தை,’டியூட்’ படத்தை
செய்திக் குறிப்புகள்

நவம்பர் 6 அரசன் வெளியீடு – படக்குழு அறிவிப்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றிமாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

அரசன் படக்காட்சிகள் பார்த்து மிரண்ட தனுஷ் – புதியதகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதன்பின்,இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி
சினிமா செய்திகள்

அரசன் சிக்கலில் நடந்தது என்ன? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று
சினிமா செய்திகள்

தனுஷ் ஐசரிக்கு ஒரு நியாயம் சிம்பு தாணுவுக்கு அநியாயமா? – வெடிக்கும் கேள்விகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார்
செய்திக் குறிப்புகள்

அரசன் படத்துக்குத் தடை அறம் தவறிவிட்டது – டிஆர் ஆவேசம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும் பல்துறை வித்தகர் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்துக்கு அப்படி தடைவிதிக்க முடியுமா? அவர்
சினிமா செய்திகள்

அரசன் படப்பிடிப்பு தொடங்குகிறது – ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தன. அதற்கடுத்து, சனவரி மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு – அதிரடி தகவல்

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கோயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே இன்னொரு படத்தில் நடிக்க அவர் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிம்பு, தனது பிறந்தநாளான பிப்ரவரி 3,2025 ஆம் தேதியன்று மூன்று படங்களின்
விமர்சனம்

சிம்புவின் அரசன் ப்ரோமோ – விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் அறிமுகம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியானது.அனிருத் இசையமைத்திருக்கிறார். சிம்பு இரசிகர்களால் நிறைந்திருந்த திரையரங்குகளில் எடுத்தவுடன் தனுஷ் வந்தார்.ஆம்,வடசென்னை படத்தின் காட்சிகள் ஓரிரு நிமிடங்கள் திரையிடப்பட்டன.அதன் இறுதியில் தனுஷ் கீழே விழுவது போன்ற ஒரு காட்சியைத் தொடர்ந்து சிம்புவின் கால்கள் அழுத்தமான நடையுடன்
சினிமா செய்திகள்

அரசன் படக்குழுவின் புத்தம் புதிய முயற்சி – திரையரங்கினர் மகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது. அன்று காலை