பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதாகவே இருக்கிறது. அவரோடு சிம்புவும் இருக்கிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ? பிப்ரவரி 14 காதல்ர் தினத்தை முன்னிட்டு ஓவியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பெண் இயக்குநர் அனிதாஉதீப்
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,















