சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின்
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்குவதாகச் சொல்லப்பட்ட படம் மாநாடு. இப்போது தொடங்குவோம் அப்போது தொடங்குவோம் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு கதாநாயகனை வைத்து அப்படத்தை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள். இதனால் சிம்பு கடும் கோபமாகிவிட்டார் போலும். அதனால் இன்று
சிம்பு நடிப்பில் மாநாடு என்றொரு படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதுதவிர ஹன்சிகா நடிக்கும் மகா என்கிற படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் சிம்புவுடன் கவுதம்
சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக
சில நாட்களுக்கு முன், ரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்திருந்தார். அது…. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம்
Beer Biryani Lyric Video Song Sung by Maria for the 90 ML movie on Mig Series.Oviya featuring in lead role along with others, Music composed by STR, Directed by Anita Udeep.
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை
மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது. துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு
NaaYaarunuTheriyuma Song Feat. STR, RajaRanguski is a Tamil film directed by #Dharanidharan, starring MetroShrish and #ChandiniTamilarasan in the leading roles. The film also starrs Anupa Kumar, Kallori Vinod and Jayakumar in the lead roles. The film features music composed by YuvanShankarRaja. The film also marks the debut of young editor Shafiq who has worked with […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக




















