September 17, 2026
Home Posts tagged Sridevi Death
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக எழுப்பப்படும் முக்கியமான 8 கேள்விகள்

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. இதனிடையே