Home Posts tagged Sony Liv
சினிமா செய்திகள்

தொடங்குமுன்பே சூர்யா படத்தைக் கைப்பற்றிய பெரிய நிறுவனம்

சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்
சினிமா செய்திகள்

சிம்புவின் மாநாடு – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள். சுரேஷ்காமாட்சி தயாரிக்கும்
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு விடிவுகாலம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய
சினிமா செய்திகள்

மெகந்தி சர்க்கஸ் படத்தின் உரிமையைப் பெற்ற புதிய நிறுவனம்

திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஆறுதலாக இருப்பது ஏதாவதொரு இணைய நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிடலாம் என்பதுதான். இப்போது,அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் போன்ற நிறுவனங்கள் படங்களை வாங்கி நேரடியாக இணையத்தில் வெளியிட்டுவருகின்றன. இவற்றோடு சோனி லிவ் எனும் புதிய நிறுவனமும்