Home Posts tagged Sam CS
விமர்சனம்

மகா அவதார் நரசிம்மா – திரைப்பட விமர்சனம்

இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி. இந்த பத்து அவதாரங்களும் மகா
செய்திக் குறிப்புகள்

ரெட்ட தல படத்தில் இணைந்த தனுஷ் – விவரம்

மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும் படம் “ரெட்ட தல”. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி,
Uncategorized விமர்சனம்

திருவின்குரல் – திரைப்பட விமர்சனம்

நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் சக்தி உள்ளவர் – புதுமுக நடிகரைப் புகழ்ந்த இயக்குநர்

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர் நடித்துள்ள படம் தக்ஸ். ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிற இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்
விமர்சனம்

பகாசூரன் – திரைப்பட விமர்சனம்

சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன். முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப் பேசிய இயக்குநர் மோகன்ஜி, இந்தப்படத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான சிக்கலைப் பேச
செய்திக் குறிப்புகள்

விக்ரம்வேதா போல் எதிர்பார்ப்பு – சாதித்த சாம்.சி.எஸ்

தமிழ்தித்ரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். ‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சித் தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் விஜய்யின் இணையத் தொடர் – இந்தியாவில் முதல் முயற்சி

தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
செய்திக் குறிப்புகள்

ஜெய் மற்றும் அதுல்யாவின் பங்களிப்புக்கு நன்றி – எண்ணித்துணிக தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”. இத்திரைப்படத்தில், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ்
விமர்சனம்

ராக்கெட்ரி – திரைப்பட விமர்சனம்

நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஸ்தாபகரான விக்ராம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர். 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தானுக்கு
விமர்சனம்

சுழல் – இணையத் தொடர் விமர்சனம்

சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?