Home Posts tagged Sam CS (Page 2)
விமர்சனம்

கார்பன் – திரைப்பட விமர்சனம்

ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள்  நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக
சினிமா செய்திகள்

யுவனை மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிய செல்வராகவன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும்