Home Posts tagged Salmankhan
சினிமா செய்திகள்

அல்லுஅர்ஜூன் படமும் கைவிட்டுப்போனது – அட்லீக்கு வந்த சோதனை

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜவான்.இந்தி நடிகர் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும்
சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் கமல் – அமெரிக்கா சென்று சாதித்த அட்லீ

ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
செய்திக் குறிப்புகள்

இந்தி பிக்பாஸ் வீட்டில் தமிழ்நடிகை – குவியும் வாழ்த்துகள்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று துவங்கியது. அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது, அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான”ஸ்ருதிகா
சினிமா செய்திகள்

முருகதாஸ் முடிவு சிவகார்த்திகேயன் சினம்

சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…. எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு
செய்திக் குறிப்புகள்

8 மாநில நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் – விவரங்கள

8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது. அதுகுறித்த செய்திக்குறிப்பு…… இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும்,
சினிமா செய்திகள்

பதான் இந்திப்படம் இன்று வெளியானது – எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன்?

பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘பதான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது. இதில்
சினிமா செய்திகள்

ஆட்டம் போட்ட இந்தி ஹீரோ தூக்கிப் போட்ட தமிழ் இயக்குநர்

சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர் ஆயுஷ்சர்மாவை கதாநாயகனாக வைத்து இந்தியில் அவர் ஒரு படத்தைத் தொடங்கினார்.
சினிமா செய்திகள்

மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சல்மான்கான் – என்ன வேடம் தெரியுமா?

மோகன்லால் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப்படம் லூசிபர். மிகவும் பரபரப்பான வெற்றியை அடைந்த அந்தப்படத்தை இப்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்ஃபாதர் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மோகன்ராஜா இயக்குகிறார். இந்தப்படத்தின்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு கமல் மோகன்லால் சல்மான்கான் உதவி

விஜய் நடித்த சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள்
விமர்சனம்

அஜித்தின் விவேகம் படத்துக்கு இணையான ரேஸ் 3

விவேகம் படத்திற்கு இணையான இந்தியத் திரைப்படம் எது? அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு இணையாக ஒரு படம் வருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது Race – 3. ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு காயங்களோடு தப்புகிறார். மற்றொரு காட்சியில் சல்மான்கான் செல்லும் வண்டி மலை உச்சியில்