Home Posts tagged ponram (Page 3)
சினிமா செய்திகள்

பொன்ராம் சசிகுமார் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார். இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே
சினிமா செய்திகள்

இந்தியாவில் முதலிடம் பிடித்த சீமராஜா – படக்குழு உற்சாகம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். நகைச்சுவை, காதல் ஆகியவற்றுடன் கூடுதலாக அரசர் காலத்துக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. சூரி,சமந்தா, சிம்ரன் ஆகியோர்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆகிறார் இயக்குநர் பொன்ராம்

இயக்குநர் பொன்ராம் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா வெளியானது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு தகவல் உலாவருகிறது. அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. தயாரிக்கிறார் என்று சொல்கிறார்கள். உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசுதங்கம் படத்தை இயக்கிய தளபதிபிரபு இயக்கும் புதிய படத்தை பொன்ராம் தயாரிக்கவிருக்கிறார்
விமர்சனம்

சீமராஜா – திரைப்பட விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக
சினிமா செய்திகள் நடிகர்

உழைப்பில் முன்னேறிய ரசிகருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

யாரும். எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் படை அமைந்திருக்கிறது. அவரும் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுடன் படம் எடுத்து மகிழ்கிறார். நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர், என் நிண்டநாள் கனவு சொந்தஉழைப்பில் லாரி வாங்கி அதில் தலைவர் @Siva_Kartikeyan அண்ணன் படத்தின் பெயரை எழுதவேண்டும் என்ற நிண்டநாள் கனவு இன்று நிறைவேறியது #சீமராஜா
சினிமா செய்திகள் நடிகர்

கிடா விருந்துடன் நிறைவு பெற்ற சிவகார்த்திகேயன் படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 உடன் நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 17)