Home Posts tagged Petta (Page 2)
விமர்சனம்

பேட்ட – திரைப்பட விமர்சனம்

2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை
சினிமா செய்திகள்

பிடிவாத பேட்ட பின்வாங்கிய விஸ்வாசம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கும்படியும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில்
செய்திக் குறிப்புகள்

மலேசியாவில் பேட்ட எவ்வளவு வசூல் செய்யும் தெரியுமா? – அதிர வைக்கும் விநியோகஸ்தர்

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவைத் தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியைக் கண்டு உலக மக்கள் பலரும்
சினிமா செய்திகள்

பேட்ட விஸ்வாசம் படங்களால் சிறிய படம் எடுத்த அதிரடி முடிவு

மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர்.இப்போது அட்லி விஜய் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க இருக்கிறார். கதிர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சிகை. அப்படத்தின் முன்னோட்டம் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும் திரைக்கு வருவதற்கு உரிய நேரம் அமையாமல் தள்ளிச் சென்று கொண்டே
சினிமா செய்திகள்

பேட்ட பட விவகாரம் – தேம்பியழுத கார்த்திக்சுப்புராஜ்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் முன்னோட்டங்களில் வரும் வசனங்களால் ரஜினி அஜீத் ரசிகர்களிடம் மோதல் உருவானது. 2018 டிசம்பர் 28 ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியானது. விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் 30 ஆம் தேதி வெளியானது. பேட்ட முனோட்டத்தில் ரஜினி, ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’
சினிமா செய்திகள்

ரஜினிக்கு 24 மணிநேரம் அஜித்துக்கு 9 மணி நேரம்

2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம், இதுவரை
சினிமா செய்திகள்

அஜித் போல ரஜினியும் – பேட்ட முன்னோட்ட சுவாரசியம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திக் குறிப்புகள்

பேட்ட பட வெளிநாட்டுரிமை – கைப்பற்றியது பிரபல நிறுவனம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’,
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினிக்குக் கமல் சொன்ன வாழ்த்து – ரசிகர்கள் பூரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது 69 ஆவது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்தநாள் சிறப்பாக பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்படவிருக்கிறது. அண்மையில் நடந்த பேட்ட பாடல் விழாவில் பேசிய ரஜினி, எனது பிறந்த நாள் அன்று நான் வீட்டில்
சினிமா செய்திகள் நடிகர்

பேட்ட பாடல் விழாவில் ரஜினி பேச்சும் விமர்சனங்களும்

கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9 ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன்,ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா உட்பட பலர் கல்ந்துகொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது…. கஜா