Home Posts tagged Petta (Page 3)
Uncategorized

ரஜினி படத்தில் இணைந்த தனுஷ் – ரசிகர்கள் உற்சாகம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது.2019 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார்,இந்தி நடிகர் நவாஸுதீன்
சினிமா செய்திகள்

சர்கார் போன்றே விமர்சனத்தை சந்திக்கும் பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் என்கிற பாடல் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெளியானது. அனிருத் இசையில் உருவான அந்தப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அந்தப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பாடல்வரிகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. பாட்டு மாஸ், வரிகள் மரணம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. நல்ல மெட்டு தாளம் ஆகியன
சினிமா செய்திகள்

1 மணி நேரத்தில் 10 இலட்சம் மாஸ் காட்டிய மரணமாஸ் – ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ‘2.ஓ’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

விஸ்வாசம் ஒளிப்பதிவாளர் இந்தப் புகைப்படத்தை வெளியிட என்ன காரணம்?

தமிழர் திருநாள் வாழ்த்துகள், விஸ்வாசம் திருவிழா என்கிற அடைமொழிகளோடு விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. திடீரென இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடக் காரணம் என்ன? விஸ்வாசம் படத்தை 2019 சனவரி மாதம் பொங்கல் நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.அதையொட்டி படப்பிடிப்புக்குப் பிறகான படத்தின்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் சர்கார் ரஜினியின் பேட்ட செய்திகளால் கடும் மோதல்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம்,
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினிக்கு காவல்துறை பாதுகாப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் பேட்ட பெயர் குறித்து பா.இரஞ்சித் கருத்து இதுதான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
சினிமா செய்திகள்

ரஜினி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு