சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்துக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இந்திப்படம் இயக்கப் போய்விட்டதால் அப்படம் தடைபட்டிருக்கிறது.
அருள்நிதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி.இப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அப்படம் .. வெளியானது.இரண்டாம் பாகத்திலும் அஜய்ஞானமுத்து அருள்நிதி கூட்டணியே இணைந்திருந்தது. இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றன. இதனால் இப்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம்
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைகோத்து தயாரித்திருக்கும் இப்படம், ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும்
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகந்தாஸ், அனுராக் காஷ்யப்,அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாராஜா. இது விஜய்சேதுபதி நடித்திருக்கும் ஐம்பதாவது படம். இப்படம் நாளை (ஜூன் 14,2024) வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று (ஜூன் 12) திரையிடப்பட்டது. அக்காட்சியில் படம் பார்த்தோர் பலரும் படத்தை
துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின்
குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மகாராஜா. ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ள படம் ’பார்க்கிங்’. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிசம்பர் ஒன்றாம்தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின்
அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.