Home Posts tagged pa ranjith (Page 2)
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி நடிக்க பா.இரஞ்சித் காரணம் – பற பட சுவாரசியம்

சமுத்திரக்கனி,நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ள திரைப்படம் பற. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வ.கீரா. இப்படத்துக்கு ஔிப்பதிவு சிபின் சிவன், இசை
சினிமா செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம் – பா.இரஞ்சித் கருத்து

பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் உடன் ஒரு சந்திப்பு

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக
செய்திக் குறிப்புகள்

இந்த வருடத்தின் கடைசி இரவு இப்படி விடியவேண்டும் – இயக்குநர் பா.இரஞ்சித் விருப்பம்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அது சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கதை சர்ச்சையில் சிக்கிய பா.இரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. “காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர்
Uncategorized செய்திக் குறிப்புகள்

பா.ரஞ்சித்துடன் இணைவது எப்போது? – விஜய்சேதுபதி விடை

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்,
சினிமா செய்திகள்

இரண்டு மடங்கு இலாபம் – பரியேறும்பெருமாள் பட சாதனை

பரியேறும்பெருமாள் போன்று சமுதாயப் பொறுப்புடன் எடுக்கப்படும் படங்கள் நல்ல பெயரைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இலாபம் சம்பாதித்துக் கொடுக்காது என்று திரை வர்த்தகர்கள் விடாமல் பேசுகிறார்கள். ஆனால் அதைப் பொய்யாக்கி வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அந்தப்படம். அந்தப்படம் வெளியான செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முந்தைய நாள் செப்டம்பர் 27 அன்று மனிரத்னம் இயக்கத்தில்
செய்திக் குறிப்புகள்

எனக்குப் பயம் காட்டினார்கள் – பா.இரஞ்சித் வெளிப்படைப் பேச்சு

உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் பரியேறும்பெருமாள் படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்
செய்திக் குறிப்புகள்

பா.இரஞ்சித்தின் புது முயற்சி

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,
செய்திக் குறிப்புகள்

பரியேறும்பெருமாள் கருப்பியின் அட்டகாசம்

நடிகர் சித்தார்த் தன் செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். எதற்காகத் தெரியுமா? பரியேறும் பெருமாள் படத்துக்காக. பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப