இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர்
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் . இந்தப் படம் டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 20 அன்று சென்னையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின், சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி,
Movie: WRITER Cast: P. Samuthirakani, Dileeban, Ineya, Harikrishnan Anbudurai, Subramaniam Shiva, G.M Sundhar, Maheswari, Lizzie Antony, Kavitha Bharathy, Kavin Jay Babu Producers: Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Aditi Director: Franklin Jacob DOP: Pratheep Kaliraja Music: Govind Vasantha Editor: Manigandan Sivakumar Art: A.Raja
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். ஓடிடியில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரம் தேர்வாகியுள்ளார். விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதி வாரத்தில் துவங்க
நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. கோப்ரா படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள். இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய பேச்சுவார்த்தைகள்
2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம். அந்தப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, ஆசை ஓர் புல்வெளி, நடுக்கடலுல கப்பல இறங்கி உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை
ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன. இந்நிலையில், இப்படத்தைத் திரையரங்குகளில்
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018 ஜூன் 7 ஆம் தேதி வெளியான படம் காலா. அப்படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம்
2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முழுமையாகத் தயாராகிவிட்ட இந்தப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல்



















