மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் இரவு பனிரெண்டு மணிக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. காலா டீசர் எப்படி இருக்கிறது? கபாலி படம் போலவே பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில், ‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கறுப்பு, காலன்,
Kaala (Tamil) – Official Teaser, Rajinikanth, Pa Ranjith, Dhanush, Santhosh Narayanan
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஏப்ரல் 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் யார்? காலாவின் மனைவியாக செல்வி என்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். இது ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம். நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன. நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்
















