February 2, 2026
Home Posts tagged pa ranjith
சினிமா செய்திகள்

சூர்யா 48 படத்தில் இயக்குநர் மாற்றம் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர்
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் சூர்யா – புதிய தகவல்கள்

சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
சினிமா செய்திகள்

வியாபாரத்தில் அசத்தும் பைசன் காளமாடன் – படக்குழு மகிழ்ச்சி

மாரி செல்வராஜ் இயக்கும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடிக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ்
செய்திக் குறிப்புகள்

தங்கலான் வெற்றி இரசிகர்களுக்கு சமர்ப்பணம் – விக்ரம் நெகிழ்ச்சி

இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, இரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய
விமர்சனம்

தங்கலான் – திரைப்பட விமர்சனம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்லும் படம் தங்கலான். நடிகர் விக்ரம் கடின உழைப்பாளி.தான் ஏற்றிருக்கும் வேடத்துக்காக எந்த எல்லைக்கும்
செய்திக் குறிப்புகள்

சேது பிதாமகன் அந்நியன் ஐ படங்களை விட தங்கலான் கஷ்டம் பெரிது – விக்ரம் வெளிப்படை

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம்
செய்திக் குறிப்புகள்

துருவ் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார். மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 1 இல் தொடங்குகிறது துருவ்விக்ரம் மாரிசெல்வராஜ் படம்

2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்புகள்

வெங்கட்பிரபு பாதி பா.இரஞ்சித் பாதி கலந்து செய்த ஜெ பேபி

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க,சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜே.பேபி.’ ஊர்வசி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின்
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது தங்கலான்?

விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தங்கம் வெட்டி எடுக்கும் கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின்