Home Posts tagged P.Vasu
விமர்சனம்

சந்திரமுகி 2 – திரைப்பட விமர்சனம்

சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள்
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 – கடைசி நேர அதிரடி மாற்றம்

ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர்
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் குறித்து ராகவா லாரன்ஸ் குட்டிக்கதை

இயக்குநர் பி. வாசுவின் 65 ஆவது படமாகத் தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார்
செய்திக் குறிப்புகள்

சந்திரமுகி 2 வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன்,
சினிமா செய்திகள்

அந்த சகவாசமே வேணாம் யு டர்ன் அடித்த ரஜினி

ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலு நீக்கம்?

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.இந்தி நடிகை கங்கனாரணாவத், ராதிகா சரத்குமார், சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் அதிருப்தி ரஜினிகாந்த் வேதனை

ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் நல்லது என நினைத்து இவற்றை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

சந்திரமுகி 2 படம் குறித்து வெளியான செய்திக்குறிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகைப்புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும்
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 கதையில் சாய்பல்லவி சொன்ன திருத்தம் – கொந்தளித்த பி.வாசு

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகவா