நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில்
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஜெயம்ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.இவற்றோடு துல்கர்சல்மான் நடித்துள்ள மலையாளப்படமான லக்கிபாஸ்கர் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படங்களை விளம்பரப்படுத்தும் பணிகளும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணிகளும் தற்போது
கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அக்ஷயா ஹரிஹரன்,அனார்கலி நாசர்,மாருதி பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜென்
நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்
நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகராக உலாவருபவர் கவின். இப்போது அவர், இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை இருக்கின்ற நேரத்தில் அவரைத் தேடி பல புதியபட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், நடிகை நயன்தாராவுக்கு மேலாளராக இருக்கின்ற
லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்தப்படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வசூலில் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாடு
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை



















