Home Posts tagged Nelson dhilipkumar (Page 4)
சினிமா செய்திகள்

சார்ஜாவில் விஜய் 65 முதல்கட்டப் படப்பிடிப்பு – விவரங்கள்

விஜய் 65 என்றழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து,
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் – காரணம் என்ன?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளீயீட்டைத் தள்ளிப்போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏன் இந்த மாற்றம்? தமிழக சட்டமன்றப்
சினிமா செய்திகள்

விஜய் 65 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ
சினிமா செய்திகள்

டாக்டர் படம் பார்த்த விஜய் – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக