Home Posts tagged Nelson dhilipkumar (Page 2)
சினிமா செய்திகள்

ஜெயிலர் விழா ரெட்ஜெயண்ட் புறக்கணிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம்
சினிமா செய்திகள்

ஜெயிலர் கோரிக்கை தர்மசங்கடத்தில் மாவீரன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்
சினிமா செய்திகள்

நெல்சன் மீது அதிருப்தி ரஜினி எடுத்த திடீர் முடிவு

2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை என்பதால் ரஜினியே ஒரு கதையை
விமர்சனம்

பீஸ்ட் – திரைப்பட விமர்சனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இரகசியமாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதி உமர்ஃபரூக் என்பவரைக் கைது செய்துவருகிறார் ரா அதிகாரி விஜய். அவர்கள் பதிலுக்கு சென்னையில் உள்ள வணிகவளாகம் ஒன்றை மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டு, உமர்ஃப்ருக்கை விடுதலை செய்தால்தான் உள்ளே இருக்கும் இருநூற்றுச்சொச்சம் பேரையும் உயிரோடுவிடுவோம் என்று இந்திய ஒன்றிய அரசை மிரட்டுகிறார்கள். அந்தச்
சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தைத் தடை செய்ய உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை – விவரம்

இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு
சினிமா செய்திகள்

காவி கிழிகிறது கறுப்பு சிவப்பு தெரிகிறது – பீஸ்ட் முன்னோட்ட சர்ச்சை

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத்
சினிமா செய்திகள்

169 ஆவது படத்துக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு. இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம். அவை என்ன? ரஜினியின் 169 ஆவது படத்துக்காக சுமார் ஒருடஜன் இயக்குநர்களிடம் கதை
சினிமா செய்திகள்

ரஜினி 169 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது
சினிமா செய்திகள்

விஜய் 67 படம் அறிவிக்கப்பட்டதா? – இயக்குநர் பதிவால் பரபரப்பு

விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அதோடு, விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

டாக்டர் ரிலீஸ் சிக்கல் – விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை கை கொடுத்த லைகா

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் இன்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.