உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன். இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன்.மக்களின் பேராதரவால் பெரும் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,
குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன்
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. பல தடைகளைத் தாண்டி அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படம் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதற்கடுத்து உதயநிதி, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படத்தை கிடாரி பட
மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான்
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே

















