Home Posts tagged Laxmi priya
விமர்சனம்

கார்மேனி செல்வம் – திரைப்பட விமர்சனம்

மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை.புதியபொருட்கள் உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு,
விமர்சனம்

காத்து வாக்குல ஒரு காதல் – விமர்சனம்

காத்து வாக்குல ஒரு காதல் என்ற பெயரைப் பார்த்ததும் காதல் படம் என்று நினைத்தால்,படம் முழுக்க இரத்தம் தெறிக்கும் வன்முறைகளைச் செய்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்று கருத்துச் சொல்லும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது இந்தப்படம். நாயகன் மாஸ் ரவியும், நாயகி இலட்சுமி பிரியாவும் காதலிக்கிறார்கள்.காதலென்றால் சும்மா காதல் இல்லை, கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால்
விமர்சனம்

சொப்பன சுந்தரி – திரைப்பட விமர்சனம்

நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி என்று வீரசிவாஜி படத்தில் பாடல் எழுதினார் அருண்ராஜாகாமராஜ். அவருடைய வரிகளுக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி சொப்பனசுந்தரி படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர் ஆகிய மூன்று பெண்களை முதன்மையாக வைத்து திரைக்கதை
விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் – திரைப்பட விமர்சனம்

உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேலுவும் விதார்த்தும் இணைந்துள்ள படம்தான் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது. பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கிறார் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர். அவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஏழையாக
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்