பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களுக்கானவை.ஆனால், அவை பெரும்பாலும் பெரும்பாலானோருக்குத் திண்டாட்டங்களை ஏற்படுத்துபவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதார்த்தம். அந்த எதார்த்தம், ஓர் அழகிய கலைப்படைப்பாக மாறினால்? அதுதான் கிடா. விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை












