இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரகுதாத்தா. மொத்தப் படமும் நம்மை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்
தி ஃபேமிலி மேன்,ஃபார்ஸி ஆகிய இணைய தொடர்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ரகு தாத்தா’. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய்,ஆனந்த் சாமி,தேவதர்ஷினி,ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சைரன்”. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில்
ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சைரன்”.இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில்,இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில்,சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு விதமான தோற்றங்களில்
உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன். இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய படமாக இருந்தது. திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்றதையடுத்து ஜூலை 27 ஆம் தேதி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன்.மக்களின் பேராதரவால் பெரும் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,
குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும்
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.இப்போது
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14