October 13, 2026
Home Posts tagged Keerthi Suresh (Page 3)
சினிமா செய்திகள்

ஜோதிகா கீர்த்திசுரேஷ் படங்கள் குறித்த புதிய அறிவிப்பு

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகள்

ரஜினி 168 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் கீர்த்திசுரேஷுக்கு என்ன வேடம்?

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா, பிரபுவின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை ஆச்சரியப்படுத்திய விஜய்

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் முதல் தமிழ்ப்படம். 2016 இல் வெளியான ரஜினிமுருகன் படத்தின் வெற்றி காரணமாக முன்னணி நடிகையானார். அதன்பின், விஜய் சூர்யா விக்ரம் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 2018 ஆம் ஆண்டில் அதாவது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கத்
சினிமா செய்திகள்

விஜய்யின் திடீர் முடிவு – சர்கார் படக்குழு அதிர்ச்சி

விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா? அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி
விமர்சனம்

சண்டக்கோழி 2 – திரைப்பட விமர்சனம்

ஏழு ஊர் சேர்ந்து நடத்தும் வேட்டைக் கருப்பசாமி கோயில் திருவிழா ஏழாண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ஏழு நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழாவில் ஒருத்தரைக் கொன்றே தீருவோம் என்கிற வரலட்சுமியின் சபதத்தைச் செயல்படுத்த ஒரு கூட்டம் தீவிரமாக இருக்கிறது. ஊர்த்தலைவர் ராஜ்கிரணோ வரலட்சுமியின் எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து திருவிழாவையும் நல்லபடியாக நடத்துவேன் என்று உறுதியேற்கிறார்.
செய்திக் குறிப்புகள்

விஜய் சூர்யாவுக்காக எழுதிய கதையில் நான் நடித்தேன் – விஷால் வெளிப்படைப் பேச்சு

விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 24 அன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி ,படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் விஷால் பேசியது ….. 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை
சினிமா செய்திகள் நடிகர்

ரசிகர்களால் திடீர் சர்ச்சை, உடனே சரி செய்த சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’.24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிரம்மாண்டமான வளைவுகள், போஸ்டர்கள் என மதுரை முழுக்க
சினிமா செய்திகள் நடிகர்

விக்ரமின் சாமி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு
விமர்சனம்

நடிகையர் திலகம் – திரைப்பட விமர்சனம்

1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி. நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி 45 வயதிலேயே மறைந்து போனவர் சாவித்திரி. அவருடைய இந்த