November 6, 2026
Home Posts tagged kamalhaasan (Page 5)
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படவிழாவுக்கு வர இதுதான் காரணம் – கமல் பேச்சு

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர்
சினிமா செய்திகள்

கமல் இப்படிச் செய்யலாமா? – கடுங்கோபத்தில் லைகா

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லிப் பெரும் தொகை பெற்றுள்ளார் கமல்ஹாசன்.  தலைவன் இருக்கிறான் என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக அறிவிப்பெல்லாம் செய்தார்கள். ஆனால்,
செய்திக் குறிப்புகள்

என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத் – கமல் புகழ்ச்சி

டி சீரிஸ் (T- Series) சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.  இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் கருத்து – கமல் ஆதரவு

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும்,
சினிமா செய்திகள்

சத்யராஜ் கேட்ட சம்பளம் அரண்டு போன படக்குழு – இந்தியன் 2 இழுபறி

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.தற்போது திருப்பதி அருகே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து – படக்குழு பதட்டம்

இந்தியன் 2 படம், 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர்
சினிமா செய்திகள்

கமல் கொடுத்த தேதிகள் ஷங்கர் கேட்ட தொகை – இந்தியன் 2 ஆச்சரியங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. சிலநாட்கள் நடந்த அந்தப் படப்பிடிப்பில் கமல் பங்குபெறாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பில் நாளை மறுநாள் முதல் அதாவது செப்டம்பர் 22 முதல் கமல் கலந்துகொள்ளவிருக்கிறார். முதல்
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது கமலின் ஆளவந்தான் – கலைப்புலிதாணு அதிரடி

கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது.  கலைப்புலிதாணு,அப்போதே சுமார்
சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர்

மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான்
சினிமா செய்திகள்

உதயநிதிக்கு அனுமதி எனக்கு இல்லையா? ஷங்கர் கேள்வி – நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2.  இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே