September 20, 2026
Home Posts tagged Kamal (Page 7)
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – கமல் கொடுத்த அதிர்ச்சி மீளாத துயரில் படக்குழு

கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் கமல் ஷங்கர் கூட்டணியில்’இந்தியன் 2′ படம் உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18, 2019 அன்று சென்னையில் தொடங்கியது.
சினிமா செய்திகள்

நீங்கள் வந்த நேரம் சரியில்லை – கமலை அதிர வைத்த இளையராஜா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),
சினிமா செய்திகள்

ரஜினி கலகல பேச்சு கமல் பாடல் – இளையராஜா 75 விழா சுவாரசியங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. 2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்கள். ஹங்கேரி
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தில் அக்‌ஷய்குமாருக்கு பதிலாக நடிப்பவர் இவர்தான்

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம். படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – கமல் கோரிக்கை நிறைவேற்றிய சுபாஸ்கரன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் நடந்தது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் தொடக்க விழாவுக்காக லைகா நிறுவன அதிபர் சுபாஸ்கரன், தனி விமானத்தில் பறந்து வந்தாராம்.
சினிமா செய்திகள்

கமலின் இந்தியன் 2 தள்ளிப்போனது. எதனால்?

ரஜினியின் 2.ஓ படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் படம் இந்தியன் 2. கமல் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்‌ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14 அன்று (அதாவது இன்று) தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது,
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா கர்ப்பம்? – திரையுலகில் பரபரப்பு

நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தில் குதிரையேற்றம்
சினிமா செய்திகள் நடிகை

கமலின் இந்தியன் 2 படத்திலிருந்து நயன்தாரா விலகியது ஏன்?

ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏன்
சினிமா செய்திகள்

சர்கார், கமல், 2 ஓ ஆகியன குறித்து ரஜினி கருத்து

இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
Uncategorized

விஜய் படத்துக்கு கமல் ரஜினி ஆதரவு

விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது ஆகியவை அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை