November 9, 2026
Home Posts tagged Kamal
சினிமா செய்திகள்

கமல் முடிவால் இந்தியன் 3 படத்துக்கு பின்னடைவு – விவரம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் வெற்றி காரணமாக அப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘இந்தியன் 2’ தயாரானது.அப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது.அப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது.‘இந்தியன் 3’ படத்தை லைகா நிறுவனம்
சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் ஆகிறார் கமல் – பின்னணி இதுதான்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இவற்றோடு எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இம்மூன்று படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விற்பனை செய்வது தொடர்பான
சினிமா செய்திகள்

கமலுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பினார் மணிரத்னம்? – பரபர தகவல்

2025 ஜூன் 5 ஆம் தேதி வெளியான படம் தக்லைஃப்.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை இவர்களுடன்
செய்திக் குறிப்புகள்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஜூன் 24,2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”. இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து,இசை: அனிருத் ரவிச்சந்தர்,சண்டைப் பயிற்சி: அன்பரிவ், தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஜூன் 24, 2026 ராஜ்கமல் பிலிம்ஸ்
சினிமா செய்திகள்

ரஜினி 173 பட இயக்குநர் மாற்றமா? – உண்மை என்ன?

ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,‘ரஜினி 173’ படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

கமல் ரஜினி இணையும் பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் – விவரங்கள்

பல்லாண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்ததும் இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஆனால்,அவர்கள் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.இதுகுறித்து அண்மையில் லோகேஷ் கனகராஜே வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதுபற்றி அவர் கூறியதாவது… ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்தபட இயக்குநர் – புதிய தகவல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக்கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில்
சினிமா செய்திகள்

சுந்தர்.சி க்கு பதிலாக ரஜினியை இயக்கும் இயக்குநர் – புதிய தகவல்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக் கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டது.இதுதொடர்பாக கமல் கொடுத்த
சினிமா செய்திகள்

சுந்தர்.சி சம்பளம் – குழப்பத்தில் ரஜினி படம்

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி ஒருபடம் இயக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.ஆனால் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றிவிட்டார். இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடப்படும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். அதில் ஒரு
சினிமா செய்திகள்

கமல் ரஜினி இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார் – பரபர புதியதகவல்

லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கைதி 2 முன்பாக இன்னொரு