1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படம்
ரஜினி நடித்த 2.ஓ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம், சனவரி 18,2019 அன்று சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளில் கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ்
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்றை காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் கமல் பேசியதாவது: மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. படங்கள்
தேவர் மகன்’ படம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். ‘ இந்தியன் 2’ படப்பிடிப்பு
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாம். அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். அதன்பின்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் கமல் ஷங்கர் கூட்டணியில்’இந்தியன் 2′ படம் உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18, 2019 அன்று சென்னையில் தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),






















