Home Posts tagged Kamal Haasan (Page 5)
சினிமா செய்திகள்

கைமாறுகிறது இந்தியன் 2 – கமல் ஒப்புக்கொள்வாரா?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2
சினிமா செய்திகள்

மாறியது கூட்டணி – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்

நடிகர் கமலின் தீவிர ரசிகர் இயக்குநர் லோகேஷ்கனகராஜ்.அவர் இயக்கிய முதல்படம் மாநகரம். அதற்கடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம் கமலின் விருமாண்டி படம் கொடுத்த உத்வேகத்தால் உருவானது என்றார். இப்போது விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப்படம் கமலின் நம்மவர் படத்தின் மறு ஆக்கம் என்றும் சொல்லாமெனும் அளவுக்கு
சினிமா செய்திகள்

முரண்டு பிடிக்கும் கமல் – இந்தியன் 2 படத்தில் புதிய சிக்கல்

இந்தியன் 2 படம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சிக்கல்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 அன்று நடந்த விபத்து காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருக்கும் அரங்கில் இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். அதன்பின் பெரம்பூர் பின்னிமில்லில்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 விபத்து – கமலுக்கு வெளிப்படையாகப் பதிலளித்த லைகா நிறுவனம்

பிப்ரவரி 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி அரங்கத்தில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து திரைத் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார். அதன்பிறகு
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு – மீண்டும் தொடங்குவதில் கருத்து வேறுபாடு

இந்தியன் 2 படப்பிடிப்பில், பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவர் இறந்தனர். இவ்விபத்தில் ஷங்கர், கமல், காஜல்
சினிமா செய்திகள்

4 நொடியில் ஷங்கர் 2 அடியில் கமல் காஜல் – இந்தியன் 2 விபத்தில் தப்பியது எப்படி?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,
சினிமா செய்திகள்

இந்தியன் 2 கோர விபத்தில் மறைந்தவர்கள் – லைகா நிறுவனம் அறிவிப்பு

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று
சினிமா செய்திகள்

இன்றைய விபத்து கொடூரமானது – கமல் வேதனை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில்,பிப்ரவரி 19 இரவு
சினிமா செய்திகள்

ரஜினி விழாவில் கமல் பற்றி சர்ச்சை – லாரன்ஸ் பிடிவாதம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் , நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார் . அவர்,ரஜினி படம் வெளியாகும் நேரத்தில், போஸ்டர் ஒட்ட சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார்
சினிமா செய்திகள்

கமல் 60 கொண்டாட்டம் – ரஜினி விஜய் அஜீத் பங்கேற்பு

நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு