ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும்
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம். படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள். அவற்றில் ஒன்று… ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள். யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு வேண்டும். தர்ஷன் நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் உடல்வலுவுடையவன் என்பதனாலா,














