Home Posts tagged Kamal Haasan (Page 4)
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் மீது கமல் கோபம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி நவம்பர்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தமிழ் 4 தொடங்குகிறது

தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 ஆம் பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால்  தடைபட்டது. இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி
சினிமா செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் மதனால் வந்த பஞ்சாயத்து – கமல் வேதனை

பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நேற்று நடந்த எளிய நிகழ்வில் இந்த
சினிமா செய்திகள்

புதிய சங்கம் – பாரதிராஜாவுக்கு கமல் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு
Uncategorized சினிமா செய்திகள்

இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு 4 கோடி நிதியுதவி – கமல் ஷங்கர் வழங்கினர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள்
சினிமா செய்திகள்

கமல் ரஜினி படங்கள் ஒரேநாளில் தொடக்கவிழா – அதிரடி முடிவு

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மீண்டும் சுறுசுறுப்படைகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார்களாம். அவற்றில் முதன்மையாக அமையவிருப்பது ரஜினியின் 169 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது.அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத்
சினிமா செய்திகள்

தலைவன் இருக்கிறான் படம் – கமல் புது முடிவு

கமலுக்கு இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படம் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப்படம் உருவாகும் என்று
சினிமா செய்திகள்

கமல் வெளியிட்ட யசோதா – உருவாக்கும் விளைவுகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர்.  இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

இந்தியன் 2 குறித்த முக்கிய விவாதம் – ஷங்கர் எடுத்த முடிவு

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்