Home Posts tagged Kaithi
சினிமா செய்திகள்

தமிழ்ப்படங்களுக்குப் புதிய சந்தையை உருவாக்கும் எஸ்.ஆர்.பிரபு – திரையுலகினர் பாராட்டு

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும்
சினிமா செய்திகள்

கைதி படத்தின் கதைத்திருட்டு வழக்கு முடிந்தது – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி. அப்படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை
சினிமா செய்திகள்

அதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய லோகேஷ்கனகராஜ்

மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். முதலிரண்டு படங்களும் வெற்றி என்பதாலும் மூன்றாவது விஜய் படம் கிடைத்திருப்பதாலும் மிகவும் கவனிக்கப்படும் இயக்குநராகியிருக்கிறார். இதனால் அடுத்து இவரை வைத்துப் படமெடுக்க பலர் தயாராகின்றனர்.இந்நிலையில் இவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக
கட்டுரைகள்

என்னை அன்றாடம் இம்சிக்கும் பாரம் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

மாயா, ஜோக்கர்,கஷ்மோரா,மாநகரம், என் ஜி கே, கைதி உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதியுள்ள கட்டுரை…. திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை
Uncategorized

கைதி இந்தி ரீமேக் உரிமைக்கு இவ்வளவு தொகையா?

2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை போன்ற வித்தியாசமான அம்சங்களுடன் இந்தப் படம் உருவானது. இந்தப்
சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் ஆறு படங்கள்!

தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. பின்னர், நவம்பர் 15ஆம் தேதி தான் பெரிய பட்ஜெட் படங்களான விஷாலின் ‘ஆக்‌ஷன்’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படங்கள் வெளியானது. கடந்த வாரம் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படமும், மதுமிதா
சினிமா செய்திகள்

திரைக்கு வந்து 30 நாளில் ஹாட்ஸ்டாருக்கு வந்த கைதி! காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலா வெளியான திரைப்படம் கைதி. விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி என இரண்டு படங்கள் வெளியானது. விஜய் படத்துடன் வெளியான காரணத்தால் கைதி படத்துக்கு முதல் வாரம் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. பட ரிலீஸூக்குப் பிறகு கிடைத்த வரவேற்பினால் திரையரங்குகள் அதிகரித்தது.
சினிமா செய்திகள்

கைதி வெற்றி – லோகேஷ் கனகராஜுக்கு உடனடி பலன் கொடுத்த விஜய் 64

அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது. இதனால் அப்பட
செய்திக் குறிப்புகள்

கட்டிப் பிடித்த அஜித் சேர்ந்து சாப்பிட்ட விஜய் – கைதி புகழ் ஜார்ஜ் நெகிழ்ச்சிப் பேட்டி

அழகி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜார்ஜ் மரியான். நகைச்சுவை மற்றும் சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். இந்த தீபாவளியை ஒட்டி வெளியான விஜய்யின் “பிகில்”,கார்த்தியின் “கைதி” ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர், “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.
சினிமா செய்திகள்

கைதி வெற்றி காரணமாக விஜய் எடுத்த அதிரடி முடிவு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி வெளியானது. அதுவும் விஜய்யின் பிகில் வெளியான அன்றே கைதியும் வெளியானது. அப்படம் விஜய் படத்தைவிட நன்றாக