Home Posts tagged Kaithi (Page 2)
விமர்சனம்

கைதி – திரைப்பட விமர்சனம்

பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடனே தவறான புரிதல் காரணமாக காவல்துறையிடம் சிக்குகிறார் கார்த்தி. பெற்ற மகள் அனாதை இல்லத்தில் இருப்பதை அறிந்து பார்க்கப் போகும் நேரத்தில் அவருக்கு இந்தச் சிக்கல். அதே நேரத்தில் 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார் நரேன். அதனால்
செய்திக் குறிப்புகள்

கைதி இரண்டாம் பாகம் – கார்த்தி புதிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பகிர்ந்த கருத்துகள்… புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல
சினிமா செய்திகள்

பிகில் கைதி படங்கள் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளியை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் வெளியீட்டுத்
Uncategorized

கைதி ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமையன்றே வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திடீர் மாற்றம் செய்திருக்கிறார்கள். கைதி படம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்றே வெளியாகவிருக்கிறதாம். பண்டிகை நாளில் வெளியாவதுதான் சரி என்று
சினிமா செய்திகள்

பிகிலா? கைதியா? – திருச்சியில் வெடித்த சர்ச்சை

2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரண்டில் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளின் தேர்வாக பிகில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் திருச்சியின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான ரம்பா திரையரங்கில் பிகில் படத்தைத் திரையிட மறுத்து கைதி படத்தைத்
சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – பேரரதிர்ச்சியில் திரையுலகம்

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். புதிய படமொன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. இன்று (அக்டோபர் 7) அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் அவரது
சினிமா செய்திகள்

கார்த்தி படக்குழு அதிரடி முடிவு – கைதி படம் தீபாவளி வெளியீடு

‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நரேன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் வெளிவருமுன்பே இப்பட இயக்குநர் லோகேஷ்