Home Posts tagged K.V.Anand (Page 4)
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா படத்தில் ஆர்யா – கடைசி நேர அதிரடி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு
சினிமா செய்திகள் நடிகர்

இலண்டனில் சற்றுமுன் தொடங்கியது சூர்யா 37 படப்பிடிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இலண்டன் நேரப்படி மாலை நான்கு மணிக்கு எளிமையான முறையில் தொடக்கவிழா நடந்தது.(தமிழக நேரம் இரவு 8.30) அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருக்கிறார். இதில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, மோகன்லால், பொம்மன் இரானி
சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் சூர்யா படத்தின் பரபரப்பான கடைசிநேர மாற்றம்

அயன்,மாற்றான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் இலண்டனில் தொடங்கவிருக்கிறது. ஜூன் 25-ம்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மறுப்பு சூர்யாவுக்கு சம்மதம்

இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
சினிமா செய்திகள் நடிகர்

பிரதமரைச் சந்திக்கிறார் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் நாயகனாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதலில் இந்த வேடத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யாவின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்தப்