Home Posts tagged Isari Ganesh (Page 2)
சினிமா செய்திகள்

கெளதம் மேனனின் டேஸ்ட் முகம் சுளித்த குடும்பம் – குட்டி ஸ்டோரி சங்கடம்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது
சினிமா செய்திகள்

முன்னணி நிறுவனம் முக்கிய இயக்குநர் – விஜய்சேதுபதியின் புதிய படம்

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளீயானது. அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும்
சினிமா செய்திகள்

எல்.கே.ஜி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, ‘சந்திரமுகி 2’ படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். பி.வாசு
சினிமா செய்திகள்

கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
சினிமா செய்திகள்

நயன்தாராவின் புதிய படம் அறிவிப்பு – ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்

நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.  இவ்வாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 22 ஆம் வெளியான அப்படம் வெற்றி பெற்றது.  ஆனால் இதுவரை அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.   இன்று மாலை (நவம்பர் 10) தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அவருடைய அடுத்த படத்தின் பெயர் மூக்குத்தி
சினிமா செய்திகள்

கோமாளிக்கு ஆறு கோடி – புதிய தகவல்

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார். வெளியீட்டுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

கோமாளி கதைதிருட்டு சிக்கல் – பத்து இலட்சம் கொடுத்த தயாரிப்பாளர்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதனால் அது குறித்த விசாரணை நடைபெற்றது.முடிவில், கிருஷ்ணமூர்த்திக்கு படத்தில் நன்றி தெரிவித்து எழுத்து போடுவது என்று
சினிமா செய்திகள்

கோமாளி படத்தில் வெடித்த சிக்கல் தீர்ந்ததா? – நடந்தது என்ன?

ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி. புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கோமாளி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம், ஞானவேல்ராஜா தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

கோமாளி பட சர்ச்சை – ஜெயம் ரவி அறிக்கை

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது படக்குழு. அதில் இறுதிக் காட்சியில் கோமாவிலிருந்து எழுந்த கதாநாயகனிடம் யோகிபாபு இது
சினிமா செய்திகள்

கோமாளி பட டிரெய்லர் – ரஜினி சர்ச்சைக்கு தீர்வு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று