ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் நடந்தது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் தொடக்க விழாவுக்காக லைகா நிறுவன அதிபர் சுபாஸ்கரன், தனி விமானத்தில் பறந்து வந்தாராம்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். 2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். 2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்
ரஜினியின் 2.ஓ படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் படம் இந்தியன் 2. கமல் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14 அன்று (அதாவது இன்று) தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது,
நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தில் குதிரையேற்றம்
ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏன்
ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கும் இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துக கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். நேரடித் தயாரிப்பு மட்டுமின்றி பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது அந்நிறுவனம். இவை எல்லாமே தமிழில்தான். முதன்முறையாக தெலுங்கிலும் கால்பதிக்கவிருக்கிறது லைகா. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன்கல்யாணை வைத்து பெரும்பொருட்செலவில் ஒரு
நவம்பர் 29 ஆம் தேதி வெளியீடு என்பதால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பின்னணி இசைச் சேர்ப்பு, இன்னொரு பக்கம் விஎஃப்எக்ஸ் வேலைகள் மறுபக்கம் 3டி வேலைகள் ஆகியன சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். 2019




















