Home Posts tagged Ilaiyaraja (Page 3)
சினிமா செய்திகள்

கமல் 233 – இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் இணைந்து இசையமைக்கிறார்கள்

விக்ரம் படத்தின் பெரிய வசூல் காரணமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.இதனால் படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகள், படத்தைப் பாராட்டுபவர்களுடன் சந்திப்பு என உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே அடுத்த படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல். கமலின்
செய்திக் குறிப்புகள்

ஒரே படத்தில் நிறைவேறிய சிபிராஜின் இரண்டு ஆசைகள் – மாயோன் பட விழா

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, என்.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ்,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.   புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும்
செய்திக் குறிப்புகள்

சினேகாவையும் பிரசன்னாவையும் கண்டுபிடித்த சுசி.கணேசனின் புதிய முயற்சி

2002 ஆம் ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படம் மூலம் இயக்குநரானவர் சுசி.கணேசன். அதன்பின், ஃஃபைவ் ஸ்டார்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கினார். பின்பு, இந்தித் திரையுலகுக்குச் சென்று அங்கே இரண்டு படங்களைத் தயாரித்து இயக்கினார்.பிறகு தமிழுக்கு வந்து திருட்டுப்பயலே 2 படத்தை இயக்கினார். மீண்டும் இந்திக்குச் சென்றவர், இப்போது மறுபடி தமிழ்ப்படம் ஒன்றை
சினிமா செய்திகள்

இளையராஜா தயாரிப்பில் ரஜினிகாந்த் – பரபரக்கும் புதிய தகவல்

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே, அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி, தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சுப்:
Uncategorized செய்திக் குறிப்புகள்

முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாகிறது – விவரங்கள்

ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா,
சினிமா செய்திகள்

கூட்டணியில் மாற்றம் செய்த பா.இரஞ்சித் – இதையும் செய்வாரா? இரசிகர்கள் எதிர்பார்ப்பு

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம். அந்தப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, ஆசை ஓர் புல்வெளி, நடுக்கடலுல கப்பல இறங்கி உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் விஜய்சேதுபதி படப்பிடிப்புக்குச் சிக்கல்

கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.  ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசைக்கு எழுதியது ஆசீர்வாதம் – கவிஞர் அருண்பாரதி மகிழ்ச்சி

சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது. உன்னைப் போலே இருப்பான் உந்தன் பின்னால் நடப்பான் நண்பன் போலே சிரிப்பான் தினமும் தினமும் இவனே பின்னால் வலையை விரிப்பான் உந்தன் தலையை எடுப்பான் கண்ணைக் கட்டிப் போகும் அவனே கபடதாரி…. கபடதாரி……. என்று போகும் அந்தப்பாடலை எழுதியுள்ள
Uncategorized செய்திக் குறிப்புகள்

பாரதிராஜா அழைப்பு சிம்பு ஆதரவு

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆகிறார் ஸ்ருதிஹாசன்

ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.1978 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி. இப்போது, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல்,ரஜினி