October 17, 2026
Home Posts tagged Ilaiyaraja (Page 2)
சினிமா செய்திகள்

இளையராஜா படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்?

திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் 2 கைவிடப்பட்டது?

பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு ஒப்புதல் வழங்கினார் இளையராஜா. தன் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் முதலில் இளையராஜா ஆர்வம் காட்டவில்லையாம்.அதன்பின் அவர் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறதென்கிறார்கள். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் என்பவருக்கு உதவி செய்யும் விதமாக
விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான் நினைவெல்லாம் நீயடா. நாயகன் பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி
செய்திக் குறிப்புகள்

நான் ஜெயிலுக்குப் போக இவர்தான் காரணம் – தயாரிப்பாளர் பரபர பேச்சு

இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில், பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயகியாக நடிக்கிறார்.”அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார்.சினாமிகா இன்னொரு நாயகியாக
சினிமா செய்திகள்

விடைபெற்றார் பவதாரிணி

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா ஆக்யோரின் சகோதரியுமான பவதாரிணி(47) சனவரி 25,2024 அன்று மரணமடைந்தார். பின்னணிப் பாடகியான இவர் 1984 இல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும்
செய்திக் குறிப்புகள்

மைலாஞ்சி பெயர் மாறியது ஏன்? – அஜயன்பாலா விளக்கம்

கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட
விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்

குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி? சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும்,
விமர்சனம்

தமிழரசன் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனிக்கு திடீர் சோதனையாக மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக மருத்துவமனை செல்லும்போது அங்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்குகிறார் விஜய் ஆண்டனி. அதற்காக அவர்
Uncategorized சினிமா செய்திகள்

மார்ச் 31 இல் மகுடம் – சொல்லி அடித்த சூரி

1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால்தான் நல்லது என்று அவருடைய தேதிகளில் சிக்கல்
Uncategorized சினிமா செய்திகள்

விடுதலை இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படுகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்