சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ‘டாக்டர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்றுநேற்றுநாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது. தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் இன்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.
தமிழ்த் திரையுல்கின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள படம் “டாக்டர்”.இந்தப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார். ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார். இரசிகர்களிடையேயும் வர்த்தக
official trailer of the upcoming Tamil crime-action thriller “DOCTOR”, Starring Sivakarthikeyan, Vinay Rai, Priyanka Arul Mohan, Yogi Babu, Milind Soman & others, Directed by Nelson Dilipkumar with Music composed by Anirudh Ravichander, Presented by Sivakarthikeyan Productions in association with KJR Studios.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகளில் இருக்கிறார்கள். இவற்றிற்கடுத்து, சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 24 ஏஎம் ஸ்டியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறது. அப்படத்தில் நிறைய கணினி வரைகலைக் காட்சிகள் இருப்பதால் அதன் வேலைகள் முடிவடையப் பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் மூடியிருப்பதால், ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.




















