விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து,
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளீயீட்டைத் தள்ளிப்போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏன் இந்த மாற்றம்? தமிழக சட்டமன்றப்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்காமோகன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இப்படம் 2021 கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். அதன்பின் ஏப்ரல் மாதமே படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதர்கும் பின் ஏப்ரல்
சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றிற்கு
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக
தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக்



















