February 12, 2025
Home Posts tagged Dhushara vijayan
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் அப்பாஸ் – சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார்

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர். ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’,
சினிமா செய்திகள்

விக்ரமின் வீரதீரசூரன் வெளியீட்டுத் தேதி இதுதான்

நடிகர் விக்ரமின் 62 ஆவது படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
சினிமா செய்திகள்

பொங்கல் போட்டியில் இணைகிறது வீரதீரசூரன் – விவரம்

விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், இபோது விக்ரம் நடிக்கும் வீரதீரசூரன் படத்தை இயக்குகிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
விமர்சனம்

வேட்டையன் – திரைப்பட விமர்சனம்

ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்? இறுதியில் என்ன நடந்தது? என்கிற வினாக்களுக்கான விடையாக வந்திருக்கிறது வேட்டையன்.
செய்திக் குறிப்புகள்

ரஜினிகாந்த்தின் வேட்டையன் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப் பயிற்சி
விமர்சனம்

ராயன் – திரைப்பட விமர்சனம்

கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி சந்தீப்கிஷனால் ஒரு புயல் வீசுகிறது.அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம்
சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம் வீரதீரசூரன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு,சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
விமர்சனம்

அநீதி – திரைப்பட விமர்சனம்

உணவு விநியோகிக்கும் இளைஞன், அவனுக்கு ஒரு மனச்சிக்கல், அவனுக்கு ஒரு காதல், அவனுக்கு ஒரு ஆபத்து இவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? என்கிற மையக்கதைக்குள் வரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொதுவுடைமைக் கண்ணாடியால் பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அநீதி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துவந்த அர்ஜூன் தாஸ், கதாநாயகனாக நடித்திருக்கிறார்.எதிர்நாயகனுக்குப் பலமாக அமைந்திருந்த
செய்திக் குறிப்புகள்

நீதி கிடைக்காதவர்களின் குரல் அநீதி – இயக்குநர் வசந்தபாலன் பேச்சு

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்தபாலனின் அடுத்த படைப்பு அநீதி.அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி,சுரேஷ்
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தில் அமலாபால்

நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம் தொடங்கவிருக்கிறது.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நாயகனாக