ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத்
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது
தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்
தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையைக் கொண்ட படம் எழுமின். வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 23 அன்று
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்
தம்பிராமையா இயக்கி நடித்துள்ள மணியார்குடும்பம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பவன். அஜீத்தின் “ஜி” முதல் “வடசென்னை” வரை ஏராளமான படங்களில் நடித்துள்ள பவன் நடித்த காட்சியான, வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது. ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக ஒன்றரை மாதம் முன்பே அறிவித்தார்கள். ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கே டீசரை வெளியிட்டு தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக தனுஷின்
தனுஷின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி நேற்றிரவு தி பார்க் நட்சத்திரவிடுதியில் தனுஷ் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். நேற்று முழுக்க திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மோசமாகி தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையிலும் தனுஷ், தன் பிறந்த நாளையொட்டி மதுவிருந்து நடத்தியதாகவும், கலைஞர் சீரியஸ் என்று ஓரிருவர் எடுத்துச் சொல்லியும், அத விடுங்க
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார். சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள்
நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். 2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு




















