Home Posts tagged dhanush (Page 24)
சினிமா செய்திகள்

வடசென்னையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

தனுஷ் நடித்த வடசென்னை படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனுசை வைத்து ஆடுகளம், பொல்லாதவன் படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி உள்ளது. கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களைச் சுற்றி நடக்கும்
சினிமா செய்திகள் நடிகர்

வடசென்னை குறித்து தனுஷ் கூறியிருக்கும் 7 முக்கியமான விசயங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வடசென்னை படம் குறித்து நிறையப் பேசிவருகிறார் தனுஷ். அவர் பேசியவற்றில் முக்கியமான 7 குறிப்புகள் இங்கே….. வடசென்னைக்கு இருக்கிற தனித்துவமான அரசியல், எதார்த்தம் மற்றும் அழகியல் ஆகிய மூன்றையும் பேசக்கூடிய படமாக வடசென்னை இருக்கும். வடசென்னை என்கிற பெயரைச் சொன்னால் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுமோ? அவையெல்லம்
செய்திக் குறிப்புகள்

அகோரியாக ஜாக்கிஷெராப் ஆர்வம் தூண்டும் பாண்டிமுனி

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி,
செய்திக் குறிப்புகள்

வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன? முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (அக்டோபர் 10,2018) நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியது…. வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்தப் படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை படத்தை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம்.
சினிமா செய்திகள்

வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் – படக்குழு அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்துக்குத் தணிக்கைத்துறை வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்கிற ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஏனெனில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்

2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம்குமார் இப்போது விஷ்ணுவிஷால் அமலாபால் நடிக்கும் ராட்சசன் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் நாயகன் விஷ்ணுவிஷால், முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குநர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று
சினிமா செய்திகள் நடிகர்

வடசென்னை வெற்றிமாறன் செய்த வேலை – தனுஷ் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்படம் பற்றி அறிவித்த பிறகு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். நான்காவதாக அவர் இயக்கும் படத்தை எடுத்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் மட்டுமின்றி திரையுலகமே அதிரும் வகையில் ஒரு வேலை
சினிமா செய்திகள் நடிகர்

கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா

ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யுடன் போட்டிக்குத் தயாரான தனுஷ்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது
சினிமா செய்திகள் நடிகர்

தடுமாறிய தனுஷ் கை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்